ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம், தூய ஆரோக்கிய அன்னை பங்கும் இணைந்து நடாத்தும் மருதமடு அன்னை திருவிழா
காலை 11:30 | செபமாலை |
மதியம் 12.00 | கூட்டுத்திருப்பலி |
மாலை 3.30 | நற்கருணை ஆராதனை |
An Augustinian monastery since 1942 and site of Our Lady of Grace Shrine, Marylake is also a popular retreat offering reflection, prayer and spiritual direction.