29வது மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தல திருப்பயணம்

|Comments are Off
-அன்டன் பிலிப் சின்னராசா மிட்லன்ட் மறைசாட்சியர்களின் திருத்தலத்தில் 15,000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் ஒன்று கூடி திருவழிபாடுகளில் பங்கேற்றனர். கனடாவின் தேசிய திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் கனடிய மறைசாட்சியர்களின் திருத்தலம் இவ்வருடம் தனது 90வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றத...